சட்டப்படி கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தாலே அது குற்றமாக கருதப்படும். ஆனால், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வாளை பரிசாக கொடுக்கிறார். ஒரு சிறு குழந்தைக்கு வாள் சுழற்ற கற்றுக்கொடுக்கிறார். தானும் சுழற்றுகிறார்.
கேட்டால் ஹிந்துப்பெண்களுக்கு பாதுகாப் பில்லையாம். ஒரு முதலமைச்சர் இப்படிப் பேசலாமா?
யாரிடம் இருந்து பாதுகாக்கப் போகிறார்கள்? ஒரு முதலமைச்சரே சட்டத்திற்குப் புறம்பாக வன்முறையைத் தூண்டலாமா?

Leave a Comment