நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

கரோனா ஊரடங்கு காலத்தில் இணைய வழியில் (ZOOM) நடைபெற்ற அமெரிக்கா பெரியார் பன்னாட்டு நிகழ்ச்சியின்போது மும்பை வாஷி ஜூயிநகர் பெரியார்பாலாஜி-கோமதி இணையரின் குழந்தைக்கு மகிழினி என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பெயர் சூட்டப் பட்டது. மகிழினியின் இரண்டாம் ஆண்டு பிறந்த நாள் (27.7.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.  வாழ்த்துகள்! நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *