*நியூட்ரான் தரவு தொடர்பான அணு உலை இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் புகுஷிமா அணுமின் நிலையம் மீண்டும் மூடப்பட்டது.
*மால்டோவா அதிபர் தேர்தலில், செயல் & ஒற்று மைக்கான கட்சி தலைவர் மியா சாண்டு (52) மீண்டும் வென்றார்.
* இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
30 நொடிகளில் உலகைச் சுற்றி
Leave a Comment