இரா.மோகனசுந்தரம் (22/13, இரண்டாவது குறுக்குத் தெரு, செனாய் நகர் கிழக்கு, சென்னை – 30) தமிழ் இலக்கியங்கள், மருத்துவம் சார்ந்த 26 நூல்களை மூன்றாவது முறையாக பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நூல்களை வழங்கியதற்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி.
– நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்