பெரியார் விடுக்கும் வினா! (1476)

Viduthalai
0 Min Read

அரசியலானது சமுதாயக் கொள்கைகளையும், மதக் கொள்கைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு விடும் என்று நாம் கனவு கூடக் காண முடியுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *