ஈரோட்டில் நவம்பர் 26இல் நடைபெறும் சுயமரியாதை நூற்றாண்டு மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்
காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி * இடம்: புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் *தலைமை: வி.கோவிந்தராஜ் * வரவேற்புரை: ச.வேலாயுதம் * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன், பாஇளம்பரிதி, அ.ரேவதி, எஸ்.செல்வம், சு.வெங்கடேசன், கே.குமரவேல், சரஸ்வதி பாலமுருகன், பா.சந்திரசேகரன், சி.சவுந்தரராஜன் * சிறப்புரை: முனைவர் பா.கதிரவன் (மாநில ப.க. அமைப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்) * நன்றியுரை: சே.நவீன் * ஏற்பாடு: காஞ்சிபுரம் மாநகர திராவிடர் கழகம்.
17.10.2024 வியாழக்கிழமை
Leave a comment