15.10.2024 செவ்வாய்க்கிழமை ச.ஜோதி படத்திறப்பு – நினைவேந்தல்

viduthalai
0 Min Read

சென்னை: காலை 11 மணி * இடம்: பெரியார் நகர், கல்யாணபுரம் * தலைமை: எம்.என்.கணேசன் * முன்னிலை: கு.முருகேசன், பி.காமராஜ், க.மோகன், துகிலி சி.தமிழ்மணி, ந.முருகானந்தம், த.மில்லர் *படத்திறப்பாளர்: செ.இராமலிங்கம் (திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்)* நினைவேந்தல் நிறைவுரை: கோவி.செழியன் (உயர்கல்வி துறை அமைச்சர்) * பங்கேற்பு: கு.நிம்மதி (மாவட்ட கழக தலைவர்), சு.துரைராசு (மாவட்ட கழக செயலாளர்) * நன்றியுரை: மு.அறிவுக்கண்ணு * இவண்: சண்முகத்தாய் ஜோதி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *