பாராட்டு

Viduthalai
0 Min Read

தாய்க் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட தலைவர் திருத்துறைப்பூண்டி சு.கிருஷ்ணமூர்த்திக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கே.கலைவாணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் திமுக நகரச் செயலாளர் வாகை.பிரகாஷ், மாவட்ட செயலாளர் சௌ.சுரேஷ், மாவட்ட ப.க. தலைவர் அரங்க.ஈவேரா.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *