சென்னை: மாலை 5 மணி *இடம்: தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம், கோட்டூர்புரம் (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) *நூலை வெளியிட்டுச் சிறப்புரை: ஆ.இராசா (நாடாளுமன்ற உறுப்பினர்) *நூலைப் பெற்று உரையாற்றுவோர்: இந்திரகுமார் தேரடி (அரசியல் பிரிவு ஆசிரியர், பேரலை வலைக்காட்சி), சூர்யா கிருஷ்ணமூர்த்தி (செய்தித் தொடர்பாளர், திமுக), தமிழ் காமராசன் (திராவிட இயக்க ஆய்வாளர்), மகிழ்நன் (இணையாசிரியர், அரண்செய் வலைக்காட்சி) *ஏற்புரை: பேராசிரியர் மணிகோ பன்னீர்செல்வம் (பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இரா.மோகனவசந்தன்.
5.10.2024 சனிக்கிழமை
அரியலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்
அரியலூர்: காலை 10 மணி *இடம் : சிவக்கொழுந்து இல்லம் அரியலூர் * வரவேற்புரை: எஸ்.எஸ்.திராவிடச் செல்வன் (மாநில மா.அ.து. அமைப்பாளர்) * தலைமை: இரா.செந்தூரப் பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) * தொடக்க உரை: மு.இளமாறன் (சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர்) * முன்னிலை: தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) *சிறப்புரை: கசிந்தனைச் செல்வன்
(தலைமைக் கழக அமைப்பாளர்). விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர்) * பொருள் : அமைப்பு பணிகள், “உண்மை” சந்தா சேர்ப்பு, கருத்தரங்கம் நடத்துவது குறித்து…
பெரம்பலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் * தலைமை: இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: பொ.பிறைசூடன் (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * கருத்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்), ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்), பெ.நடராசன் (மாவட்டத் தலைவர், ப.க.), ப.வெங்கடேசன் * பொருள்: தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்துவது, உண்மை இதழுக்கு சந்தாக்கள் திரட்டுவது, மாணவர் அமைப்புப் பணிகள் தொடர்பாக * நன்றியுரை: க.குமரேசன் (மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர்)
6.10.2024 ஞாயிற்றுக்கிழமை
தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை:
தி.இல.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: செ.நவீன்குமார் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) *பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), அ.சவுந்திரபாண்டியன் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்) *நன்றியுரை: ஆ.கலைமணி (மாவட்டத் துணைத் தலைவர், திராவிட மாணவர் கழகம்)