பணி நிறுவனம்: இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மய்யம்.
பணி இடங்கள்: 198 (அப்ரண்டிஸ் பயிற்சி பணி)
பயிற்சிக் காலம்: ஓர் ஆண்டு.
பதவி: பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக் உள்ளிட்ட பதவிகள்.
பயிற்சி அளிக்கப்படும் இடம்: கல்பாக்கம்
கல்வித் தகுதி: அய்.டி.அய்.
வயது: 13.10.2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-10-2024
இணையதள முகவரி: https://www.igcar.gov.in/
கல்பாக்கத்தில் வேலைவாய்ப்பு
Leave a Comment