பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதை வீரர் திருவாரூர் தாஸ் 38ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி (28.9.2024) ரூ.1000 விடுதலை வளர்ச்சிக்கு நன் கொடையாக அவர்தம் குடும் பத்தினர் வழங்கினர். நன்றி!
– – – – –
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் மகன் செஞ்சி ந.கதிரவன் 54ஆவது பிறந்த நாள் (26.9.2024) மகிழ்வாக வாழ்விணையர் வெண்ணிலா மற்றும் குடும்பத்தினர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கினர்.
– – – – –
சென்னை பெருங்குடியைச் சேர்ந்த தோழர் இராமசாமி அவர்கள் தமிழர் தலைவரிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார் (சென்னை, 26.9.2024)