’ விடுதலை’ சந்தா

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி அவர்களிடம், ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாளையொட்டி 2023-2024 ஆண்டுக்கான விடுதலை சந்தாவை மறுமலர்ச்சி திமுகவின் இராசபாளையம் நகரச்செயலாளர் அ.மதியழகன் வழங்கினார்.

– – – – –

திராவிட இயக்க பற்றாளர் டாக்டர் நவபாரத் நாராயண ராசா அவர்கள் ’விடுதலை’ ஆண்டு சந்தாவை தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி யிடம் வழங்கினார் நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *