“மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்” “உலகத் தலைவர் வாழ்க்கை வரலாறு” – நூல் வெளியிட்டு விழா
1.9.2024 ஞாயிற்றுக்கிழமை
திருநெல்வேலி – வீரவநல்லூர்
வீரவநல்லூர்: மாலை 6 மணி * இடம்: கலைவாணர் திடல், பேருந்து நிலையம், வீரவநல்லூர் * வரவேற்புரை: கோ.செல்வசுந்தரசேகர் (சேரை ஒன்றிய தலைவர்) * தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.வேலாயுதம் (காப்பாளர்),
இரா.காசி (காப்பாளர்) * இணைப்புரை: மு.தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)
* “மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்”, “உலகத் தலைவர் வாழ்க்கை வரலாறு” – நூல் வெளியிட்டு உரை.
* இரா.ஆவுடையப்பன் (மேனாள் சட்ட மன்ற தலைவர், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், திருநெல்வேலி) * நூல் பெற்றுக் கொள்வோர்:
எம்.முத்துக்கிருட்டிணன் (ஒன்றிய திமுக செயலாளர், சேரன்மகாதேவி மேற்கு), வீ.சுப்பையா (நகர திமுக செயலாளர், வீரவநல்லூர்), செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர், ப.க.), சுப.நயினார் (பகுத்தறிவுஎழுத்தாளர், மன்ற ஆய்வுக்குழு உறுப்பினர்), இ.லெட்சுமணன் (நகரத் தலைவர், காங்கிரஸ்), எல்.சிதம்பரம் (நகரச் செயலாளர், காங்கிரஸ்), ந.மலைகாந்தி (நகரச் செயலாளர், மதிமுக), இரா.பாலசுப்பிரமணி (சேரை ஒன்றியச் செயலாளர், சிபிஅய்எம்), பா.முருகன் (சேரை ஒன்றிய செயலாளர், சிபிஅய்), கா.சுல்தான் (இந்திய முஸ்லீம் லீக், தலைவர்), மு.முகமது ரிபாய் (இந்திய முஸ்லீம் லீக், செயலர்), பீ.நவாஸ் (மனிதநேய மக்கள் கட்சி), சிவராஜ் (மக்கள் நல இயக்கம், சேரை), அ.தாமஸ் (நகரச் செயலாளர், சிபிஅய்), வே.மாதவன் (ஒன்றிய செயலாளர், விசிக), க.சவுந்தரராசன் (நகரச் செயலாளர், விசிக), அ.மணிவண்ணன் (புரட்சிகர இளைஞர் முன்னணி)* நன்றியுரை: மா.கருணாநிதி (நகர தலைவர், திராவிடர் கழகம், வீரவநல்லூர்) * மாலை 5 மணி: தொடக்கத்தில் ஈட்டி கணேசன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி. * ஏற்பாடு திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம்.