நாள்: 24.8.2024 சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பழைய வளாகம், கபிஸ்தலம்
தலைமை: தங்க.பூவானந்தம் (ஒன்றியத் தலைவர்)
பொருள்: கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல், தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை 17.9.2024 அன்று கொண்டாடுதல், விடுதலை உண்மை சந்தா சேர்த்தல், கழக ஆக்கப் பணிகள்
வேண்டல்: கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம்.
இவண்: தங்க.பூவானந்தம் (ஒன்றிய தலைவர்)
க.கலியமூர்த்தி (ஒன்றிய செயலாளர்)
பாபநாசம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment