தருமபுரி காலை 10.30 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: கதிர்.செந்தில்குமார் (மாவட்ட பகுததறிவாளர் கழக தலைவர்)* வரவேற்புரை: கே.ஆர்.குமார் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) *முன்னிலை: கு.சரவணன் (மாவட்டத் தலைவர்), பெ.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * பொருள்: டிசம்பரில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு குறித்து, புதிய பொறுப்பாளர்கள் நியமனம் * தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * அறிமுகவுரை: மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர், ப.க.) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அண்ணா சரவணன் (மாநில ப.க. துணைத் தலைவர்), சி.என்.அண்ணாதுரை (மாநில ப.க. அமைப்பாளர், தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்) * நன்றியுரை: தீ.அன்பரசு (பகுத்தறிவாளர் கழகம்).
19.8.2024 திங்கட்கிழமை
பரபரப்பான பட்டிமன்றம்
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *வரவேற்புரை: தி.ஞானபாலன் (துணைச் செயலாளர் புதுமை இலக்கியத் தென்றல்) *தலைப்பு: திராவிட இயக்கத்தின் மீது அவதூறு பரப்புவதில் முன்னிலை வகிப்பது யார்? *நடுவர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *இன எதிரிகளே! தலைப்பில் உரையாற்றுவோர் – தளபதி பாண்டியன், சோழவரம் சக்கரவர்த்தி * இனத் துரோகிகளே! தலைப்பில் உரையாற்றுவோர் – சோ.சுரேஷ், துரை. அருண் *ஏற்பாடு: புதுமை இலக்கியத் தென்றல்