வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் வி.ஜி. சந்தோசம் அவர்களின் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, அவருக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், வி.ஜி.பி. ரவிதாஸ், வி.ஜி.பி.ராஜாதாஸ் உள்ளனர் (சென்னை, 15.8.2023).