17.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉 விஸ்வகர்மா திட்டத்திற்கு மோடி அமைச்சரவை ஒப்புதல். ரூ.13000 கோடி ஒதுக்கீடு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக இளைஞர் மற்றும் மருத்துவர்கள் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி பட்டினிப் போராட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 அரியானாவின் நூஹ் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை – பல்வால் ‘மகாபஞ்சாயத்தில்’ மத மோதல்களை உருவாக்கும் பேச்சாளர்கள் மீது வழக்குப் பதிவு
தி இந்து:
👉 பொதுத் திட்டங்களின் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுப் பணத்தை வீணடிப்பதை ஒன்றிய தணிக்கை துறை (சி.ஏ.ஜி). ஏழு நிகழ்வுகளை பட்டியலிட்டு சுட்டிக் காட்டியுள்ளது.
👉 விதிமீறல்களைக் காட்டும் சிஏஜி அறிக்கை குறித்து பிரதமர் மவுனம் ஏன்? என காங்கிரஸ் கேள்வி
தி டெலிகிராப்:
👉 ஒருபோதும் பாஜகவுடன் செல்ல மாட்டேன்: சரத்பவார் திட்டவட்டம்.
– குடந்தை கருணா