அரசே ஒப்புக்கொள்கிறது!
மகன்: சபரிமலை பக்தர்க ளுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அறிமுக மாகிறது என்று செய்தி வெளிவந்துள்ளதே, அப்பா!
அப்பா: பக்தர்களைக் காப்பாற்ற சபரிமலை அய்யப்பனுக்கு சக்தி இல்லை என்பதை மறைமுகமாக அரசு ஒப்புக்கொள்கிறது, மகனே!
அப்பா – மகன்

Leave a Comment