1. அண்ணாவைச் செதுக்கிய அரிய தருணங்கள் – சின்னமனூர் பாலசுப்பிரமணியன்
2. தமிழ் மண்ணே, அறுசுவைச் சிகிச்சைக்கு ஆயத்தமாகு! – சின்னமனூர் பாலசுப்பிரமணியன்
3. தமிழ் நம்மொழி – செம்மொழி – சின்னமனூர் பாலசுப்பிரமணியன்
4. இந்தியா தாய் (குறுநாவல்) – கவிஞர் மா.மதிமாறன்
5. பூநூல் (புதினம்) – கவிஞர் மா.மதிமாறன்
6. திரைக்கனிகள் தொகுப்பு 1 மற்றும் 2 – கவிஞர் மா.மதிமாறன்
7. பெனிட்டோ முசோலினி – பேரா மு.வி.சோமசுந்தரம் (மொழிபெயர்ப்பு)
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மூலம் வரப்பெற்றோம்.
மிக்க நன்றி
– நூலகர்
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்