பெரியார் மெடிக்கல் மிஷன் வழங்கும் நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள்

Viduthalai
1 Min Read

நாள்: 20.7.2024 சனிக்கிழமை
மாலை 5 – 6.30 மணி வரை
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
வரவேற்புரை:
பேராசிரியர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி
அறிமுகவுரை: இரா.தமிழ்ச்செல்வன்
(மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மருத்துவ சிறப்புரை:
டாக்டர் வெங்கடேஷ் முத்துக்கிருஷ்ணன்
தலைப்பு:
மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிதல்:
சவாலா? சந்தர்ப்பமா?
நன்றியுரை: டாக்டர் பி.இராஜேஸ்வரி

– – – – –

கழக மகளிர் பாசறை செயலாளர் இணையேற்பு விழா
நாள்: 21.7.2024 மாலை 5 மணி
இடம்: வி.ஏ.எம். மகால், சர்மா நகர்,
எருக்கஞ்சேரி, சென்னை
மணமக்கள்: பா.மணியம்மை – ர.இராஜசேகர்
வரவேற்புரை: பா.ஆனந்தி
(மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்,
தகவல் தொழில்நுட்ப அணி, திமுக)
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
(தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர்
(தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்)
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
வழக்குரைஞர் அ.அருள்மொழி
பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)
இணைப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: மணமக்கள்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *