செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

இன்னொரு புரட்சி வர வேண்டாமா?

செய்தி:   எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம். 

சிந்தனை: புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி வரிசையில் இன்னொரு புரட்சி வர வேண்டாமா?

தற்கொலை முடிவோ!

செய்தி:   ‘நீட்’ விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டியது திமுக தான் பிஜேபி அண்ணாமலை குற்றச்சாட்டு. 

சிந்தனை:  பிஜேபி எப்படியும் தற்கொலை செய்து கொள்வது முடிவாகிவிட்டது என்பது நன்றாகவே தெரிகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *