சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் பால கிருஷ்ணன் 10ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (27.6.2024) திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன்கள் பா.துரைராஜ், பா.ராஜேந்திரன், மகள்கள் பார்வதி லோகநாதன், லோ.பத்மா லோகநாதன், பூ.மகாலட்சுமி பூபாலன், ரா.ரீட்டா என்கிற ராதா ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தின் சார்பாக ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!