தோழர்களே!
‘விடுதலை’ நாளிதழின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் ஜூன் ஒன்றாம் தேதி!
இடையில் ஆறு நாள்களே உள்ளன. சந்தா பணியை வெற்றிகரமாக முடித்து விட்டீர்களா?
ஜூன் முதல் தேதி – சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில்,
62 ஆண்டுகால விடுதலை ஆசிரியர், தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடக்கவிருக்கும் சந்தா வழங்கும் நிகழ்ச்சியில் சந்தா தொகையுடன் பங்கேற்பீர்!
‘‘நம்மால் முடியாதது – வேறு யாராலும் முடியாது” என்ற நம் தலைவரின்
கருத்தாழத்தை உறுதி செய்வீர்! –தலைமை நிலையம்
‘‘விடுதலை” சந்தா பணியை முடித்துவிட்டீர்களா?
Leave a Comment