ஜாதியும், தீண்டாமையும் தானே!

Viduthalai
0 Min Read

மதரீதியில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால் அதிக அளவில் மதமாற்றங்கள் நிகழும் என்று பிஜேபி கூறுகிறது. ஹிந்து மதத்தில் இருந்து பெரும் பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மதமாற்றம் அடைந்த தற்குக் காரணமே ஹிந்து மதத்தின் ஜாதியும், தீண்டாமையும் தானே! அந்தத் தீண்டாமையை ஒழிப்பதற்கு முயற்சி செய்யாமல், இட ஒதுக்கீட்டு பிரச்சினையை காரணம் காட்டுவது பி.ஜே.பி.க்கே உரிய திசை திருப்பும் வேலைதான்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *