ஜி. அறிவழகன், ஜோதி இணையரின் மகன் அ. அருண்மணி – ஜீ. சாம்சன்ராஜ், அனுசுயா இணையரின் மகள் மேக்திலின் மேரி வாழ்க்கை துணை நல இணையேற்பு வரவேற்பு விழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், மன்னை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், பெரியார் பெருந்தொண்டர் சிவஞானம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், குடும்பத்தினர் உள்ளனர். (நீடாமங்கலம், 20.5.2024)
அ. அருண்மணி – மேக்திலின் மேரி மணவிழா வரவேற்பு – கழகப் பொதுச் செயலாளர் பங்கேற்று வாழ்த்து
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
