க.மணிகண்டன் – ராகவி இணையேற்பு விழா

Viduthalai
0 Min Read

அரசியல்

அரியலூர் ஒன்றிய கழக இளைஞரணி தலைவர் க.மணிகண்டன் – ராகவி இணையேற்பு விழா வரவேற்பு நிகழ்ச்சி விளாங்குடியில் நடைபெற்றது. தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன் மற்றும் பொறுப் பாளர்கள் பங்கேற்றனர். (3.9.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *