குரு – சீடன்

Viduthalai
0 Min Read

அரசியல்

கற்களில்….

சீடன்: சிறீவில்லிபுத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கண்களை கட்டிக்கொண்டு அண்ணாமலை உறியடித்தாராமே,  குருஜி?

குரு: சின்ன வயதில் வெண்ணெயை திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய ஒரு கடவுளுக்கு இது ஒரு நேர்த்திக் கடனோ, சீடா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *