தமிழ்ப்பணிக் கழக ஆலோசகரும், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உ லக அமைப்பாளருமான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுடன் அமெரிக்க தமிழ்ப்பணிக் கழகத் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் 2024 தேர்தலில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியை ஆதரித்து பரப்புரை செய்த நிகழ்வின் மக்கள் எழுச்சியை ஆசிரியருடன் பகிர்ந்து கொண்டனர். (சென்னை, 25.04.2024)