நாள்: 13.4.2024 சனி மாலை 5 மணி
இடம்: கடைவீதி, ஆண்டிமடம்
வரவேற்புரை:
சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்)
தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்),
சு.மணிவண்ணன் (கழக காப்பாளர்), தியாக.முருகன், ரெங்க.முருகன், கலியபெருமாள்
தொடக்கவுரை:
க.சிந்தனைச்செல்வன்
(தலைமைக் கழக அமைப்பாளர்))
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சா.சி.சிவசங்கர்
(தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர்)
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
பிரச்சார உரை:
சுபா.சந்திரசேகர் (மாநில சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர், திமுக), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர், திமுக), சு.க.விடுதலை செழியன், இரா.கிட்டு
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: க.கார்த்திகேயன்
(மாவட்ட இளைஞரணி தலைவர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்