ஊழல் செய்தவர்களை பாஜகவில் சேர்த்துக் கொண்டால் அதுதான் ஊழல் ஒழிப்பு என்று புது அகராதியை உருவாக்கியிருக்கிறார் பிரதமர் மோடி! சங்கிகள் இதை கல்வெட்டில் எழுதி வைத்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டால் எதிர்கால சந்ததிகள் பார்த்து புரிந்து கொள்வார்கள் பாஜகவின் ஊழல் ஒழிப்பு இலட்சணத்தை!