அப்பா – மகன்

Viduthalai
0 Min Read

அரசியல்

வெற்றி

மகன்:  விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர் என்று இந்து முன்னணித் தலைவர் கூறியிருக்கிறாரே! 

அப்பா: அப்ப, கடந்த தேர்தலில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தி.மு.க. தானே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *