தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி – பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும் கருத்தரங்கம் – தமிழர் தலைவர் பங்கேற்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாள்: 25.9.2023, திங்கட்கிழமை மாலை 5 மணி

இடம்: காமராஜர் அரங்கம், சென்னை

தலைமை: கே.எஸ்.அழகிரி 

(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

முன்னிலை: டி.ஏ.நவீன் 

(தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு)

கருத்துரை

ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)

டி.கே.எஸ்.இளங்கோவன் 

(அமைப்புச் செயலாளர், தி.மு.க.)

வைகோ எம்.பி. (தலைவர், ம.தி.மு.க.)

மாணிக்கம் தாகூர் எம்.பி. (அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர், கோவா மாநிலம்)

சா.பீட்டர் அல்போன்ஸ் (தலைவர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம்)

கே.பாலகிருஷ்ணன் (தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

இரா.முத்தரசன் (தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

தொல். திருமாவளவன் எம்.பி. (தலைவர், விசிக)

பேரா. கே.எம்.காதர் மொகீதீன் 

(தலைவர், இ.யூ.மு. லீக்)

பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா (தலைவர், ம.ம.க.)

தி. வேல்முருகன் எம்.எல்.ஏ. 

(தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி

பங்கேற்போர்:

செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. 

(தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி), 

டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி. 

(செயல் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)

எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.

ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ.

ஜே.எம்.எச்.ஹசன் மவுலானா எம்.எல்.ஏ.

ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்.எல்.ஏ.

துரை.சந்திரசேகர் எம்.எல்.ஏ.

ஏ.எம்.எஸ்.விஜி. அசோகன் எம்.எல்.ஏ.

ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.

கரு.மாணிக்கம் எம்.எல்.ஏ. 

எஸ்.பழனி நாடார் எம்.எல்.ஏ.

மோகன் நாயுடு, உ.பலராமன், ஆ.கோபண்ணா, 

பொன்.கிருஷ்ணமூர்த்தி, எம்.எம்.டி.ஏ.கோபி, மா.சின்னத்தம்பி, தளபதி எஸ்.பாஸ்கர்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

கே.சிரஞ்ஜீவி கே.மகேந்திரன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *