கலைஞர் எழுதுகோல் விருது

viduthalai
0 Min Read

விடுதலை குடும்பத்தைச் சார்ந்தவரும், மூத்த பத்திரிகையாளருமான வி.என். சாமி, “கலைஞர் எழுதுகோல் விருது” பெற்றுள்ளதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அவருக்கு ஆசிரியர் அவர்கள் பயனடை அணிவித்து வாழ்த்தினார்.உடன் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேராசிரியர் மாரப்பன், ரங்கராஜ்.(08.03.2024,சென்னை).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *