வேலூர் மாவட்ட கழக காப்பாளர் குடியாத்தம் வி. சடகோபன் – ஈசுவரி இணையர் தமது 50ஆம் ஆண்டு பொன் விழா மணநாள் (23.2.2024) மகிழ்வாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.10,000 வழங்கினர்.
கழகத் தலைவர் ஆசிரியர் இணையருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
‘பெரியார் உலகம்’ நன்கொடை

Leave a Comment