இரண்டுவிதக் குறைபாடுகள்

Viduthalai
0 Min Read

குறைபாடு இரண்டுவிதங்களில் உண்டு. போதவில்லை என்பது ஒன்று – அதாவது கால்படி அரிசித் தேவையானால், அதற்கும் குறைவாகக் கிடைக்கின்றதே என்பது. 

இரண்டாவது, போதுமான அளவுக்கு மேல் வேண்டும் என்று ஆசைப்படுவது. உதாரணமாக ஒரு ‘ரூமில்’ வசிப்பவன் இரண்டு ரூம்கள் இருந்தால் நன்றாய் இருக்கும் என்று ஆசைப்படுவது. 

– (‘உண்மை’ – பிப்ரவரி, மார்ச் 1972)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *