அப்பா – மகன்

viduthalai
0 Min Read

மூன்று வேளை சாப்பாட்டிற்கு…
மகன்: உலகப் பொருளாதாரத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியாவை கொண்டு வருவது எனது உத்தரவாதம் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: முதலில் நாட்டு மக்களுக்கு மூன்று வேளை சாப்பாட்டிற்கு வழி செய்யட்டும், மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *