பெரியார் விடுக்கும் வினா! (1213)

viduthalai
0 Min Read

சுதந்திரம் என்றால் என்ன? ஒரு நாட்டானை விரட்டிவிட்டு மற்றொரு நாட்டானுக்கு அடிமை யாக வாழுவதுதான் சுதந்திரமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *