செய்தியும், சிந்தனையும்….!

viduthalai
0 Min Read

அறிவாரா வெங்கையா நாயுடு?
* அரசியலில் சேரும் இளைஞர்கள் அடிக்கடி கட்சி மாறுவதைத் தவிர்க்கவேண்டும்.
– மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
>> அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கும் பா.ஜ.க.பற்றி வெங்கையா நாயுடு அறிவாரா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *