நன்கொடை

viduthalai
0 Min Read

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம், அபிசேக மங்கலம் தோழர் பாலகிருட்டிணன் தமது சகோதரர் தி.பன்னீர்செல்வம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவையொட்டி “விடுதலை” வளர்ச்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். நன்றி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *