வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா

viduthalai
0 Min Read

தமிழ்நாடு அரசின் செய்தி – விளம்பரத் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா அழைப்பிதழைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை – 27.12.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *