வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா

viduthalai
0 Min Read

நாள்: 28.12.2023, வியாழக்கிழமை, காலை 11:15 மணி
இடம்: சென்னை வர்த்தக மய்யம், நந்தம்பாக்கம், சென்னை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்கள்
தலைமையேற்று விழாப் பேருரை நிகழ்த்துகிறார்கள்.

மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர்
பினராயி விஜயன் முன்னிலையுரையாற்றுகிறார்கள்.

ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்,
சிறப்புரையாற்றுகிறார்கள்.

இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெரு மக்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள்.

சிவ்தாஸ் மீனா,
தலைமைச் செயலாளர். தமிழ்நாடு அரசு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *