தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (16.12.2023) திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க. மாநிலங்களவை – மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத் தொகைக்கான காசோலையை வழங்கினார்கள்.
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கல்
Leave a Comment