காரைக்கால் மாவட்ட ஆட்சியருடன் கழகப் பொறுப்பாளர்கள்

viduthalai
0 Min Read

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்களிடம் பெரியார் வாழ்க்கை வரலாறு புத்தகம் மாவட்ட கழக தலைவர் குரு கிருஷ்ணமூர்த்தியால் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் பெரியார் கணபதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ் பியர் ஆகியோர் இருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *