திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.  தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழர் தலைவரின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *