நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்

Viduthalai
1 Min Read

சென்னை, அக்.28-  நகர்ப்புறங்களில் வீட்டு வசதி குடியி ருப்பு திட்டங்களை கட்டமைத்து செயல்படுத்தி வரும் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன் றாகிய டேக் டெவலப்பர்ஸ் நிறுவனம் தென்னிந்தியா வில் முதன்முறையாக சென்னையில் தாம்பரம், மேட வாக்கம் ‘ஹோம் எக்ஸ்பீரியன்ஸ்’ அனுபவ மய்யங் களை அமைத்துள்ளது. இதனை உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வி.ராமசுப்ரமணியன் திறந்து வைத் துள்ளார்.

பொறியியல் சார்ந்த புதுமை, வாடிக்கையாளர் விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர் நேரடி அனுப வம் ஆகிய மூன்றும் தான் எங்களது முக்கியக் கொள்கைகளாகும். நகர்புறங்கள் விரிவடைந்து வருவ தால் வீட்டு வசதி தேவைகள் அதிகரித்துள்ளதால் மக்களுக்கு தேவைக்கான வீட்டு வசதி திட்டங்களை தரமான வகையில் கட்டுமானம் செய்து வழங்கி வருகி றோம் என இந்நிறுவன மேலாண் இயக்குநர் 

எஸ்.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *