ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்

Viduthalai
0 Min Read

சென்னை, நவ.25 முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்துக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித் துள்ளது.

தேர்வு டிசம்பர் 10இல் நடக்கிறது. 4 ஆயிரத்து 4 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்கள் அனுமதிச் சீட்டை https://www.trb.tn.gov.in  என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *