அயலக தமிழர் நல வாரிய செயலாளராக கார்த்திகேய சிவ சேனாபதி நியமிக்கப்பட்டதற்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Viduthalai
0 Min Read

  

திராவிடர் கழகம்

அயலக தமிழர் நல வாரிய செயலாளராக கார்த்திகேய சிவ சேனாபதி நியமிக்கப்பட்டதற்கு தமிழர் தலைவர்  பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற செந்தலை ந,கவுதமனுக்கு பொன்னாடை அணிவித்து தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.   தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளும் தமிழர் தலைவருக்கு கோபிசெட்டிபாளையம் மாவட்டத் தலைவர் ந.சிவலிங்கம், செயலாளர்  வழக்குரைஞர் மு.சென்னியப்பன் நினைவுப் பரிசாக குடை வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *