தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை

Viduthalai
0 Min Read

 

திராவிடர் கழகம்

தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மேனாள் அமைச்சர் மு.கண்ணப்பன் அவர்கள் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: பொதுக் குழு உறுப்பினர் பொள்ளாச்சி பரமசிவம், மாவட்டத் தலைவர் தி.கசெந்தில்நாதன், மாவட்ட செயலாளர் க.வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, நகர அமைப்பாளர் செழியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன்  (பொள்ளாச்சி – 06-02-2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *