சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்
தமிழர் தலைவர் பங்கேற்பு
சிங்கபெருமாள் கோவில்
நாள்: 10.2.2023 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி
இடம்: காமராஜர் சிலை அருகில் தேசிய நெடுஞ்சாலை,
சிங்கபெருமாள் கோவில்,
சிங்கை திமுக செயல் வீரர் மறைந்த சி.முனிராசு நினைவு மேடை
தலைமை: ம.நரசிம்மன் (ஒன்றிய தலைவர்)
வரவேற்பு: அ.பா.கருணாகரன் (பொதுக்குழு உறுப்பினர்)
ஒருங்கிணைப்புரை: செங்கை சுந்தரம் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்),
பா.கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்),
அ.செம்பியன் (செங்கை மாவட்ட செயலாளர்),
இரா.கோவிந்தசாமி (செங்கை மாவட்ட காப்பாளர்),
மு.அருண்குமார் (காஞ்சி மண்டல இளைஞணி செயலாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்),
மாண்புமிகு தா.மோ.அன்பரசன்
(காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர், ஊரக தொழில்துறை மற்றும் குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர்), வழக்குரைஞர்
அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்),
இரா.ஜெயக்குமார் (கழக பொதுச் செயலாளர்),
இரா.குணசேகரன் (கழக மாநில அமைப்பாளர்),
வி.பன்னீர்செல்வம் (கழக மாநில அமைப்பு செயலாளர்),
க.செல்வன் (காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர்),
வரலட்சுமி மதுசூதனன் (மகளிர் ஆணையக் குழு உறுப்பினர்,
செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்),
மல்லை சி.இ.சத்யா (துணைப் பொதுச் செயலாளர், ம.தி.முக.), எஸ்.எஸ்.பாலாஜி (மாநில து.பொ. செயலாளர், வி.சி.க., திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்),
பனையூர் பாபு (மாநில ஊடக மய்யம், வி.சி.க., செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்),
பி.சந்தானம் (காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர்)
கலை நிகழ்ச்சி: இரா.வேலு ஆசான் (சமர் கலைக்குழு அலங்காநல்லூர்)
நன்றியுரை: பொன்.இராஜேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்)
நிகழ்ச்சி எற்பாடு: செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்
– – – – –
பல்லாவரம்
நாள்: 10.2.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி
இடம்: பல்லாவரம் பேருந்து நிலையம் (அம்பேத்கர் சிலை அருகில்)
தலைமை: ப.முத்தையன் (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்)
முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (மண்டல தலைவர்),
தே.செ.கோபால் (மண்டல செயலாளர்),
ந.கரிகாலன் (மாநில துணைத் தலைவர், ப.க.),
ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்),
எ.விஜய் உத்தமராஜ் (சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர்),
ஆ.இர.சிவசாமி (மண்டல இ.அ.தலைவர்),
மு.தினேஷ் (மாவட்ட இ.அ. தலைவர்),
தே.சுரேஷ் (மாவட்ட இ.அ. செயலாளர்)
தொடக்கவுரை:
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்),
எம்.எச்.ஜவாஹிருல்லா (சட்டமன்ற உறுப்பினர், தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி),
வசந்தகுமாரி கமலகண்ணன் (மேயர், தாம்பரம் மாநகராட்சி),
கோ.காமராஜ் (துணை மேயர், தாம்பரம் மாநகராட்சி),
இ.ஜோசப் அண்ணாதுரை (2ஆவது மண்டலக் குழு தலைவர்), வீ.அன்புராஜ்(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),
வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்),
எம்.யாக்கூப் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ம.ம.க.), ஆர்.எஸ்.செந்தில்குமார் (மாவட்ட தலைவர், செ.மா.காங்கிரஸ் கமிட்டி),
மா.வை.மகேந்திரன் (மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.),
தேவ.அருள்பிரகாசம் (மாவட்டச் செயலாளர், வி.சி.க.),
ஆர்.வேல்முருகன் (தென்சென்னை மாவட்ட செயலாளர், சி.பி.எம்.),
எஸ்.முகம்மது பெய்க் (மாவட்ட தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்),
எஸ்.கே.ஜாகீர் உசேன் (மாவட்ட தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), இ.சிறீகாந்த் (தொகுதி செயலாளர், சிபிஅய்),
யு.பாருக் அகமது (மாவட்ட செயலாளர், த.மு.மு.க.)
நன்றியுரை:
சு.மோகன்ராஜ் (தாம்பரம் நகர செயலாளர்)