கழகக் களத்தில்…!

2 Min Read
- Advertisement -

15.11.2026 ஞாயிற்றுக்கிழமை
அரூர் ஒன்றிய  கழகக்
கலந்துரையாடல் கூட்டம்

தீர்த்தமலை: காலை 10 மணி *இடம்: அம்பேத்கர் படிப்பகம் (பெட்ரோல் பங்க்  எதிரில், திருவண்ணாமலை முதன்மைச் சாலை) தீர்த்தமலை * தலைமை: சோலை துரைராஜ், ஒன்றிய கழகத் தலைவர் * வரவேற்புரை: சஞ்சீவன் மாவட்ட கழக   இளைஞரணிச் செயலாளர்,      *முன்னிலை:  கு. தங்கராஜ் மாவட்ட கழகச் செயலாளர்,  இரா கோகுல், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் * பொருள்: தீர்த்தமலை பகுதியில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவது, மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து * தொடக்க உரை:  அ.தமிழ்ச்செல்வன்  மாவட்ட கழகத் தலைவர் *சிறப்புரை: மாரி கருணாநிதி மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் * கருத்துரை:  சா.ராசேந்திரன்  மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர், மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர், கீரை பிரபாகரன் மாவட்ட கலைத்துறைத் தலைவர் * நன்றியுரை: இல. புஷ்பலிங்கம்   ஒன்றியச் செயலாளர், மாம்பாடி * அழைப்பில் மகிழும்: ஒன்றிய திராவிடர் கழகம், அரூர் ஒன்றியம்.

திண்டிவனம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திண்டிவனம்: காலை 10 மணி *இடம்: மேனாள் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் இல்லம். திண்டிவனம்*தலைமை: இர.அன்பழகன் மாவட்டத் தலைவர் *வரவேற்புரை: ச.அன்புக்கரசன் மாவட்டத் துணைத் தலைவர் *முன்னிலை: செ.பரந்தாமன் மாவட்டக் காப்பாளர், மு.இராதா மாவட்ட பக தலைவர், தா.தம்பிபிரபாகரன் மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் *கருத்துரை:  இரா. குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர் * நன்றியுரை: மு.இரமேஷ் மாவட்ட இளைஞரணித் தலைவர் * பொருள்: டிசம்பர் 2இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் 94ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா,  டிசம்பர் 24இல் தந்தை பெரியார் நினைவுநாள், தஞ்சை தலைமை செயற்குழுக் கூட்ட தீர்மானங்களை ஒருமனதாக ஏற்று செயல்படுவது, விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மார்டன் ரேசனலிஸ்ட் ஏடுகளுக்கு சந்தா திரட்டுதல் மற்றும் கழக ஆக்கப்பணிகள் * எனவே கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * இவண்: திண்டிவனம் மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *